Poiman Karadu
Original price was: $13.50.$9.00Current price is: $9.00.
Poiman Karadu is a famous social tamil novel writen by Kalki R. Krishnamurthi.
பொய்மான் கரடு , தமிழில் பிரபலமான புதினங்களை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களினால் 1951 களில் எழுதப்பட்ட ஒரு நாவலாகும். இது ஒரேயொரு பாகமும் 21 அத்தியாயங்களையும் உடைய ஒரு புதினமாகும்.
Description
பொய்மான் கரடு , தமிழில் பிரபலமான புதினங்களை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களினால் 1951 களில் எழுதப்பட்ட ஒரு நாவலாகும். இது ஒரேயொரு பாகமும் 21 அத்தியாயங்களையும் உடைய ஒரு புதினமாகும்.
சேலத்திலிருந்து நாமக்கல் செல்லும் வழியில், டிரைவர் கல்கிக்கு பொய்மான் கரடைக் காட்டுகிறார். விசித்திரமான அந்தப் பாறையைப் பற்றி உள்ளூருக்குள் வழங்கி வரும் கதையை அப்படியே பயணத்தின் போது டிரைவர் எடுத்துவிட, அது ‘பொய்மான் கரடு‘ எனும் அமர இலக்கியமாக நமக்கு கிடைத்து விட்டது. இருக்கிறத விட்டுட்டு, பறக்கறதுக்கு ஆசைப்படுறவங்களுக்கு ‘பொய்மான் கரடு’ பாடம்.
அற்புதமான கதை அமைப்புகள் உங்களை ஆச்சரயத்தில் ஆழ்த்தும் திருப்புமுனைகள் என்று இந்த நாவலில் இல்லாத அம்சங்களே இல்லை. அமரர் கல்கியின் ரசிகர்கள் அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டிய நாவல்.
Additional information
Author Name | Kalki V Krishnamurthy |
---|---|
Year | 1951 |
Chapters | 21 |
Main Characters | Kumaari Pankaja, Pangaarusamy, Sempavalavalli, Sengodak Kavundan, Sinnamuththu, Sundara Rajan |
Format | .mp3 |
Bit Rate | 320 kbps |
Time Length | To be updated |
Vocal By | Selvarajah Vijithakumar |
4 reviews for Poiman Karadu
You must be logged in to post a review.
Prashanth J –
இப்படியும் “திரில்லர்” கதை எழுதலாமோ !! “கிளைமாக்ஸ்” செம டச் அமர கவிஞரே!!!
Priyamudan –
Anothet story of amarar kalki aiya. No deficiencies in beautiful romance, thrill and twists in every book of him. He is got that ability to handle the words and thinking sense and transmute the intangible words into real physical counterpart in readers heart.
Niyah T –
This seems to be a very simple book for what I expected from Kalki. However, it did not fool me.
A nice read.
Thenapan T –
அச்சு அசல் திரைக்கதை.. 🙂
முழு வேகம் இறுதி வரை குறையாமல்.. எழுத்து நடை, வாசித்தவுடன் கல்கி என சொல்லி விடலாம்.