Sivagamiyin Sabhadam

$10.00

Sivagamiyin Sabatham is a Tamil historical novel written by Kalki, first serialized in kalki during January 1944 – June 1946, and published as a book in 1948. Along with Ponniyin Selvan, this is widely regarded as one of the greatest novels ever written in Tamil.

Out of stock

Description

 சிவகாமியின் சபதம்,கல்கி எழுதிய புகழ் பெற்ற புதினமாகும். 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது.

முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார்.

கல்கி சஞ்சிகையில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த இந்நாவல் பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிக்ஷுவின் காதல், சிதைந்த கனவு என நான்கு பாகங்களைக் கொண்டதாகும்.

இப்புதினத்தின் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாக சாளுக்ய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்தது பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியதாகும். இக்கதையின் தலைவன் யாரென்பதை சுட்டிக் காட்டுவது இயலாத காரியமாகும்.

முதல் பகுதியில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனே நாயகனைப் போன்று தோன்றினும் பிற்பகுதியில் அவரது மகன் நரசிம்ம பல்லவர் கதையா ஆதிக்கம் செலுத்துகிறார். கதையில் பல்லவ மற்றும் சாளுக்ய நாட்டின் வரலாறு அழகாக எடுதியம்பப்பட்டுள்ளது.

Additional information

Author Name

Kalki V Krishnamurthy

Year

1948

Chapters

04 Parts and 208 Chapters

Format

.mp3

Bit Rate

320 kbps

Time Length

3 Hours 40 Minutes

Vocal By

Selvarajah Vijithakumar

Main Characters

Aayanar, Kamali, Kannapiran, Mahendravarman, Naganandhi, Narasimhavarman, Paranjothi, Pulakeshi II, Satrugnan, Gundodharan, Sivagami

Reviews

There are no reviews yet.

Be the first to review “Sivagamiyin Sabhadam”