Ponniyin Selvan (Part 03 of 05)
$10.00
Ponniyin Selvan (English: The Son of Kaveri) is a historical novel by Kalki Krishnamurthy, written in Tamil. In five volumes, or about 2400 pages, it tells the story of early days of Arulmozhivarman, who later became the great Chola emperor Rajaraja Chola I. The book took more than three years to write. Kalki visited Sri Lanka three times to gather information for it.
Ponniyin Selvan is widely considered by many to be the greatest novel ever written in Tamil literature. It was first published as a series in the Kalki Tamil magazine during the 1950s and was later integrated into a novel. The craze for the series which was published weekly was such that it elevated the magazine circulation to reach a staggering figure of 71,366 copies – no mean achievement in a newly independent India.
Even today, the novel has a cult following and fan base among people of all generations. The book continues to be admired and garner critical acclaim for its tightly woven plot, vivid narration, the wit of the dialogue, and the way in which the power struggle and intrigues of the Chola empire were depicted.
Out of stock
Description
பொன்னியின் செல்வன் – அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 – 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது.
சோழர்களின் பொற்கால ஆட்சியைப் பற்றி சரித்திர நூல்களில் இருந்து தெரிந்துகொண்டதைக் காட்டிலும், பொன்னியின் செல்வனில் இருந்தே பெரும்பாலான தமிழர்கள் ஆர்வத்துடன் கற்றிருக்கிறார்கள்.
அவ்வளவு நேர்த்தியான எழுத்துக்களை இதுவரையில் எந்த ஒரு எழுத்தாளனாலும் தந்திருக்க முடியாது. கல்கி ஒருவரால் மட்டுமே இது சாத்தியம் ஆனது. மூன்று முறை இந்தப் புதினம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நூலைப் படிக்கும் போதே இக்கதையின் கதா பாத்திரங்களான வந்தியத் தேவன், குந்தவை, அருள்மொழிவர்மன், சுந்தர சோழர், நந்தினி, ஆழ்வார்க்கடியான் நம்பி, அநிருத்தப் பிரம்மராயர், வானதி, பெரிய பழுவேட்டரையர், சின்னப் பழுவேட்டரையர், செம்பியன் மாதேவி, ஆதித்த கரிகாலன் என அனைவரும் உங்கள் அருகிலேயே வலம் வருவதைப் போல வாசகர்களாகிய நீங்கள் நிச்சயம் உணவீர்கள். படிக்கப் படிக்க திகட்டாத நூல் இது. இதனை ஐம்பது முறை கூட படித்தவர்கள் உண்டு.
இந்தப் புத்தகத்தை நீங்கள் படிக்கும் சமயத்தில் சீக்கிரம் இந்தக்கதை முடிந்து விடக் கூடாது என்று ஏங்குவீர்கள்.
தமிழர்களின் உயிரோடும் உணர்வுகளோடும் ஒன்றிக் கலந்துவிட்ட பொன்னியின் செல்வனை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்துங்கள்.
Additional information
Author Name | Kalki V Krishnamurthy |
---|---|
Year | 1950 – 1955 |
Parts | 05 Parts |
Chapters | 293 |
Format | .mp3 |
Bit Rate | 320 kbps |
Time Length | To be updated |
Vocal By | Vijithakumar S |
Main Characters | Aacharya Bhikku, Aditya Karikalan, Arulmozhivarman alias Raja Raja Chola-I alias Ponniyin Selvan, Azhwarkadiyan Nambi alias Thirumalaiappan, Boodhi Vikrama Kesari alias Kodumbalur Periya Velar, Chandramathi, Chembiyan Maadevi alias Periya Piratti, Chinna Pazhuvettaraiyar, Eesaana Sivapattar, Idumbankkari, Kalyani, Kandanmaran alias Chinna Sambuvaraiyar, Karuthiruman, Kudanthai Jothidar, Kundavai alias Ilaya Piratti, Mandakini Devi aka Singala Naachiyaar aka Oomai Rani("The Mute Queen"), Manimekalai, Murugaiyan, Nandini, Paranthakan Devi, Parthibendra Pallava, Periya Pazhuvettaraiyar:, Pinaagapani, Rakkammaal, Ravidasan, Revadasa Kiramavithan, Sambuvaraiyar, Senthan Amuthan, Soman Sambavan, Sundara Chola alias Parantaka-II, The Pandyan Prince, Theveraalan, Thirukovalur Malaiyaman alias Milaadudaiyar, Thiyaaga Vitankar, Vaanathi, Vaani Ammal, Vallavaraiyan Vandiyathevan, Vanavan Mahadevi |
You must be logged in to post a review.
You may also like…
-
- Out of Stock
- Historical
Ponniyin Selvan (Part 04 of 05)
- $10.00
- Read more
-
-
- Out of Stock
- Historical
Ponniyin Selvan (Part 05 of 05)
- $10.00
- Read more
-
-
- Sale!
- Historical
Ponniyin Selvan (Part 01 of 05)
-
$10.00Original price was: $10.00.$8.00Current price is: $8.00. - Rated 5.00 out of 5
- Add to cart
-
- Out of Stock
- Historical
Ponniyin Selvan (Part 02 of 03)
- $10.00
- Read more
-
Related products
-
- Sale!
- Historical
Parthiban Kanavu (Part 01 of 03)
-
$5.00Original price was: $5.00.$2.50Current price is: $2.50. - Rated 5.00 out of 5
- Add to cart
-
- Sale!
- Classical, Historical
Alai Osai (Part 01 of 04)
-
$17.00Original price was: $17.00.$10.00Current price is: $10.00. - Rated 4.50 out of 5
- Add to cart
-
- Sale!
- Classical, Historical
Magudapathi
-
$13.50Original price was: $13.50.$8.50Current price is: $8.50. - Rated 5.00 out of 5
- Add to cart
-
- Out of Stock
- Historical
Sivagamiyin Sabhadam
- $10.00
- Read more
-
Reviews
There are no reviews yet.